Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 6, 2016

தளபதி..அழகிரி இணைந்தனர்…! படுத்த படுக்கையில் கலைஞர் கண்ணீர்..! கனிமொழி…?



திமுக தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மூன்றாவது முறையாக கோபாலபுரம் இல்லத்திற்கு மாலை 6.45 மணிக்கு தன் மனைவியுடன் வந்தார், சுமார் 7 மணியளவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கோபாலபுரம் வந்தார்..
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஸ்டாலின் புறப்பட்டார். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து அழகிரியும் புறபட்டார், திமுகவில் அழகிரியை இணைத்துக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை வார்த்தை நடந்தது..!
அப்போது அழகிரி, தளபதி அருகருகே அமர்ந்திருந்தனர்..!இதை ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்..! இதைக் கண்ட கலைஞர் கண்ணீர் வடித்து அழுதாராம்..! இதைதான் எதிர் பார்த்தேன் என்று  கூற அழகிரி தளபதி இருவருமே கண்கலங்கினார்களாம்..!
கடந்த இரண்டு முறை அழகிரி கோபாலபுரம் வந்தபோது ஸ்டாலின் இல்லை, ஆனால் இன்றைய சந்திப்பில் அவரும் இருந்திருப்பது திமுகவினருக்கு சற்று பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நள்ளிரவு பேங்காக் செல்லும் அழகிரி நான்கு நாட்களில் சென்னை திரும்பியவுடன் திமுகவில் இணைவது குறித்து தெரிய வரும்..! அழகிரி மதுரைக்கு போன் போட்டு தனது நெருங்கிய விசுவாசிகளுக்கு சொல்ல மதுரை கொண்டாட தயாராகிறது…!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.