November 8, 2016
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மினி லாரி கவிழ்ந்து விபத்து
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மினி லாரி ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. லாரி ஓட்டுநர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மினி லாரி மோதியதால் மேம்பாலத்தின் சுவர் இடிந்தது. மேம்பாலத்தின்கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ முழுமையாக சேதமடைந்தது. இது தவிர மேம்பாலத்தின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 மினி வேன்கள் முழுமையாக சேதமடைந்தன.
இச்சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மினி லாரி கவிழ்ந்து விபத்து
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.