Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 26, 2016

பிரபாகரனின் பிறந்தநாள்! இந்தியாவில் என்ன செய்கின்றார்கள் தெரியுமா?



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 62ஆவது பிறந்த நாள். இதனை முன்னிட்டு இந்தியாவில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் இரத்த தானம் வழங்குகின்றனர் என செய்தி வெளியாகி உள்ளது.

பிரபாகரனின் 62ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று இரத்த தான முகாம் நடைபெறுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.