Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 5, 2016

முதல்வரை எழுப்பிக் காட்டிய இரும்புப் பெண்மணி…! எத்தனை சோதனைகள்…இறைவா.?



முதல்வர் நலம் …அடுத்தவாரம் இல்லம் திரும்புகிறார்..  அப்போலோ நேற்று இந்த வெற்றிச் செய்தியை அறிவித்த போது மொத்த இந்திய மக்களும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்கள். கொண்டாடினார்கள்.

ஆனால் இதற்குப் பின்னணியில் சத்தமில்லாமல் இருக்கிறார் ஒருவர். அவர் முதல்வரின் அன்புத்தோழி சசிகலா…!!

முதல்வர் இறந்துவிட்டார். கோமாவிற்கு போய்விட்டார். மூளைச்சாவு என்றெல்லாம்  நாக்கூசாமல் பேசியவர்கள் எத்தனை பேர்.

ஆனால் எதற்கும் பதில் அளிக்க சசிக்கு நேரம் இல்லை. அவர் நோக்கம் எல்லாம் முதல்வரை எழுப்ப வேண்டும். தன அன்புத்தோழி நலம் பெற்று வீட்டிற்கு அழைத்துச் சென்று விட வேண்டும்.

ஆனால், அதற்குள் சசி அனுபவித்த வேதனை. அபாண்டப் பழிச்சொல்..அரசியல் குறுக்கீடுகள்..அவமானங்கள் தான் எத்தனை.. எத்தனை..!?

சாதித்து காட்டினார் தோழி..சசி..! ஒரு இரும்புப் பெண்மணி..!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.