Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

சிறைகளில் வாடும் விடுதலைப் புலிகள்!



போர் முடிவுக்கு வந்த பின்னரும் 10ஆயிரத்து 719 விடுதலைப் புலி உறுப்பினர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளில் 12 ஆயிரத்து 173 பேர் புணர்வாளவழிக்கப்பட்டு இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னரும் 10ஆயிரத்து 719 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதில் 66 பேர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அறியப்படுகினறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.