Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 16, 2016

மோடி ரூ.25 கோடி லஞ்சம் வாங்கினாரா? இமெயில் ஆதாரம். அதிர்ச்சி தகவல்



கருப்புப்பணத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ள பிரதமர், குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதாக ஆதாரம் வெளிவந்துள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள ஆதித்ய பிர்லா நிறுவனத்தில் இன்கம்டேக்ஸ் ரெய்டு நடந்தபோது கைப்பற்றப்பட்ட லேப்டாப் ஒன்றில் குஜராத் மோடிக்கு ரூ.25 கோடி கொடுத்ததாக இமெயில் ஒன்று உள்ளது.

அப்போதைய குஜராத் முதல்வர் மோடி என்பதால் அவருக்குத்தான் லஞ்சம் கொடுத்திருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.