உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகால் தனது பொலிவை இழந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய-அமெரிக்க கூட்டு ஆராய்ச்சியில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாஜ்மகாலை சுற்றி திடக்கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால்தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.
தாஜ்மகாலுக்கு சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு சதுர மீட்டர் இடைவெளியிலும், 150 மில்லி கிராம் திடக்கழிவு குப்பைகளை கொட்டுகிறார்கள்.
இதனால் அந்த பகுதியில் காற்று மாசடைந்துள்ளது. இதன் காரணமாக தான், தாஜ்மகால் பொலிவை இழந்து வருவதாக தெரியவந்துள்ளது. அதே போல் வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதாலும் காற்று மாசடைந்து தாஜ்மகால் தனது நிறத்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.