நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
சென்னை தலைமைச்செயலகத்துக்கு இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வந்தனர்.
அவர்கள், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசி வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசி வருவதாகவும், அப்போது, விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அறிக்கையை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.