Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

மீண்டும் ரத்தன் டாடா..!


டாடா சன்ஸ் குழுமத்தின் சேர்மேனாக இருந்த சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டார். மறுபடியும், சேர்மனாக ரத்தன் டாடா நியமனமானார். ரத்தன் டாடாவின் பதவிக் காலம், நான்கு மாதங்களுக்குத் தொடரும். அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க, தேர்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மிஸ்ட்ரி நீக்கப்பட்டதற்கு, எந்தவித காரணங்களும் கூறப்படவில்லை. ஆயினும், டாடா குழுமத்தின் சில லாபம் ஈட்டா தொழில்களில் கவனம் குறைந்தது அதிருப்திக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


2011-ம் ஆண்டிலிருந்து சைரஸ் மிஸ்ட்ரி தான் அந்த பதவியில் இருந்து வந்தார். டாட்டா குழுமத்தின் டர்ன்-ஓவர் கடந்த ஆண்டு (108 பில்லியன்)-இல் இருந்து 103 பில்லியனாக குறைந்து இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.