நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி உள்ளது. இந்நிலையில் இந்த வைஃபையில் ஆபாச படங்கள் குறித்து அதிகம் தேடப்பட்டத்தில் நாட்டிலேயே பாட்னா ரயில் நிலையம் முதல் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெய்ப்பூர், பெங்களூரு, டெல்லி ரயில் நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
பீகார் மாநிலத்தில் பாட்னா ரயில் நிலையத்தில் மட்டும் வைஃபை வசதி உள்ளது. தினசரி 200 ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாக செல்கின்றன. இது தவிர பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களும் ரயில்நிலை வைஃபைகளில் அதிகம் டவுன்லோட் செய்யப்படுவதாக தெரியவந்ததுள்ளது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி கொண்டுவரப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.