Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 18, 2016

தமிழக அரசை மிரட்டும் மார்கண்டேய கட்ஜு


மார்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் கவனத்துக்கு என்று ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்  ' முதல்வர் ஜெ., பூரண குணமடைய நான் ஏற்னெவே வாழ்த்து தெரிவித்துள்ளேன். இந்நிலையில் ஜெ., உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதாக பலர் கைது செய்யப்படுகிறார்கள். எந்த அடிப்படையில் இதை செய்கிறீர்கள்?  அங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் கிடையாதா?



இதுபோன்ற கொடுங்கோல் ஆட்சியை நிறுத்தவிட்டால் 356-வது சட்ட பிரிவுபடி தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரணாப்பிடம் முறையிடுவேன். குடியரசுத் தலைவர் ஆட்சி  அமல்படுத்தப்பட்ட பிறகு உங்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, போர் குற்றம் புரிந்த ஜெர்மனியின் நாஜிக்களுக்கு கிடைத்த தண்டனை போல், உங்களுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தருவேன்'. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.