Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 29, 2016

'ஸ்கேட்டிங்'-ல் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்தியா


சீனாவில் நடக்கும் ஆசிய அளவிலான சர்வதேச 'ரோலர் ஸ்கேடிங்' போட்டியில், வெண்கல பதக்கம் வென்றுள்ளது இந்திய அணி. தனுஷ் பாபு, விக்ரம் இங்கலே மற்றும் நிகிலேஷ் தபானே ஆகிய மூவர் குழு 3000 மீட்டர் ரிலே போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளனர்.

 இதற்கு முன்னர், 2010ல் ஆசிய போட்டியில், 'ஆர்டிஸ்டிக் ஸ்கேடிங்' வகையில் இரண்டு வெண்கலம் வென்றதுதான் இந்தியா வென்ற பதக்கங்கள். இருந்தாலும், அந்த போட்டியும் இந்த போட்டியும் வித்தியாசமானவை என்பதால், சர்வதேச அளவில் ஸ்கேடிங் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுதான் முதல் முறை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.