Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 24, 2016

அப்போலோவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டி


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜெ., உடல்நிலை குறித்து கேட்டறிய ஏற்கெனவே தற்போதைய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உம்மண் சாண்டி, "முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.