தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் சுவாமி.
இதுதொடர்பாக, இன்று இரவு சென்னை வரும் சுவாமி, நாளை தமிழக கவர்னரை நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம் என்று பேச்சு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்துவிட்டுப்போனார்.
இதைக் கேள்விப்பட்ட மத்திய அரசு டென்ஷன் ஆகியிருக்கிறது. ராகுல் வந்து சென்று சற்று நேரத்தில், மத்திய அரசு தரப்பில் கவர்னருக்கு அழுத்தம் வந்திருக்கிறது. அதையடுத்து, அவர் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை நேரில் அழைத்திருக்கிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்று ஆட்சி குறித்த அப்டேட்ஸ்களை கேட்க அழைத்திருக்கிறார் என்று கோட்டை அதிகாரிகள் பேசிக்கொள்கிறார்கள். ஆர்.பி

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.