Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 30, 2016

முதல்வர் வரும் வரை தீபாவளி இல்லை..! குழந்தைகளுக்கு கூட ட்ரஸ் வாங்காத ‘தல’ அஜீத்..!





முதல்வர் ஜெயலலிதாவிற்கு தல அஜீத் மீது தனி பிரியம் உண்டு.! எங்கு சந்தித்தாலும் முதல்வர் அக்கறையோடு நலம் விசாரிப்பார்.

அப்படி ஒரு முறை, ஒரு திருமண விழாவில் சந்தித்த முதல்வர் அஜித்திடம்  சண்டைக் காட்சிகள், பைக், கார் ரேசில் ரிஸ்க் எடுக்க கூடாது உங்களுகென்று குடும்பம் இருக்கிறது என்று உரிமையோடு கண்டித்தார்.

ஷாலினி கண்கலங்கினார். தற்போது முதல்வர் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நேரத்தில் தங்கள் குடும்பத்திற்கு தீபாவளி  இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அஜீத் தெரிவித்துள்ளார்..!

அதுமட்டும் இல்லை தனது அன்புக் குழந்தைகளுக்கு கூட புத்தாடை எடுக்க வில்லை..!

அது தான் தல…!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.