October 10, 2016
ஆபத்தான சிகிச்சைகளுக்கு கையெழுத்திட சசிகலா யார்..?சுபிரமணியன் சுவாமி நீதிமன்றம் செல்கிறார்..?
முதல்வரின் உடல் நிலை குறித்து பிரதமர் அலுவலகம் அதிக அக்கறை எடுக்க ஆரம்பித்திருக்கிறது.
உளவுத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் மருத்துவ மனை நிர்வாகத்தை கொண்டு வந்து விட்டது.முதல்வர் குறித்த தகவல்கள் உடனுக்குடன் பிரதமர் அலுவலகம் சென்றடைகிறது.
இந்த நேரத்தில் சுப்பிரமணியன் ஸ்வாமி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.
இது பத்திரிகைகளில் வந்தபோது பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அடுத்த குண்டு தான் பயங்கரம்… முதல்வருக்கு அளிக்கப் படும் ரிஸ்க்கான சிகிச்சைகளுக்கு சசி கலா கையெழுத்து இட்டுள்ளார்.
அவர் யார், என்ன உறவுமுறை.. உறவுகளாக முதல்வரின் அண்ணன் மகள் இருக்கும் போது அவரை ஏன் அழைக்க வில்லை..? இந்த கேள்விகளோடு நீதிமன்றத்தை நாடுவேன் என்று கூற மொத்தமாக அதிர்ந்துவிட்டது தமிழக அரசியல்..!!
இன்னும் என்னென்ன கேள்விகள் கேட்பாரோ தெரியவில்லை…!
ஆபத்தான சிகிச்சைகளுக்கு கையெழுத்திட சசிகலா யார்..?சுபிரமணியன் சுவாமி நீதிமன்றம் செல்கிறார்..?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.