October 11, 2016
நீயா ..நானா…!! வா மோதலாம்…!! சசிகலாபுஷ்பா ஆவேசம்…! பின்னால் யாருங்க…?
முதல்வர் நலமாக வெளியே இருந்தவரை கொஞ்சம் அடக்கி வாசித்த சசிகலாபுஷ்பா இப்போது சாமி வந்தது போல் வெறி ஆட்டம் ஆடுகிறார்.
சசிகலாவை ஒருவழி பண்ணுவேன் அப்போலாவை விட்டு வெளியேற்றுவேன்..கோர்ட்டுக்கும் இழுப்பேன் என்று சகட்டுமேனிக்கு வசை பாடுகிறார்
இவ்வளவுதைரியம் எங்கிருந்து வந்தது என்று விசாரித்தால் அத்தனையும் கனிமொழியும் தென்னகத்து மணல் அண்ணாச்சியும் கொடுத்தது என்கிறார்கள்.
சசிகலாபுஷ்பா சார்ந்த சமூகமும் பக்க பலமாக இருக்கிறது. சசிக்கு எந்த அளவு குடைச்சல் கொடுக்க முடியுமோ அந்த அளவில் கொடுக்க வேண்டும் என்பது அசைன்மென்ட் போல இருக்கிறது.
மேலும் டெல்லி சுவாமியும் இருக்கிறார் என்கிறார்கள்.
இன்னும் என்னெல்லாம் நடக்க போகிறதோ தெரிய வில்லை.என்கிறார்
நீயா ..நானா…!! வா மோதலாம்…!! சசிகலாபுஷ்பா ஆவேசம்…! பின்னால் யாருங்க…?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.