October 19, 2016
துணைப்பொதுசெயலாளர் ஆகிறார் சசிகலா..! தஞ்சையில் போட்டி..! வா மோதிப்பார்..!?
கிட்ட தட்ட அந்த முடிவிற்கு வந்து விட்டார் சசிகலாநடராஜன்.. ! முதல்வர் உடல் நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ள இந்த நேரத்தில் அதிமுக என்கிற மாபெரும் கட்சி பெரும் சோதனைகளை சந்தித்து வருகிறது.
அடுத்து யார் எனும் சர்ச்சைகளை ஒரு புறம், கட்சியை உடைக்க தருணம் பார்க்கும் ஒரு கூட்டம், மத்திய அரசின் சில நெருக்கடிகள், சசிகலா புஷ்பாவின் உள்ளடி வேலைகள் அரசியல் கட்சிகளின் கேள்விக்கணைகள் என அதிகமாகவே சோதனைகள்.
இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க சசிகலாநடராஜன் நேரிடையாக அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது.
முதல்வரின் நிழலாகவே இருந்த சசிக்கு ஆட்சி நிர்வாகம் என்பது கடினமான விஷயம் இல்லை.
எனவே அதிமுகவின் துணைப் பொதுச்செயாலாளர் ஆக வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறது அவரது நெருங்கிய வட்டம். அதே போல் தஞ்சையில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆகிறார் சசிகலா.
வாங்கம்மா சின்னம்மா..!!
துணைப்பொதுசெயலாளர் ஆகிறார் சசிகலா..! தஞ்சையில் போட்டி..! வா மோதிப்பார்..!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.