முதல்வர் விரைந்து குணமடைய அனைத்து மத பெரியவர்களும் மக்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இதுவரை வரலாற்றில் எங்கும் நடக்காத விதமாக ஆலிம்கள் மருத்துவமனைக்கே வருகை புரிந்து முதல்வருக்கு சிறப்பு தொழுகை நடத்தினர்.
அமெரிக்காவில் கூட தமிழ் அமைப்புகள் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்துகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆஸ்பத்திரியில் அம்மாவின் தொண்டர்கள், குறிப்பாக பெண்கள் வாசலில் நின்று அழுதுகொண்டே இறைவனை வேண்டுவது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது.
உண்ண மறந்து உறங்க மறந்து அம்மா வெளியே வரவேண்டும் என்று தவம் கிடக்கின்றனர்.
வியாசர்பாடி இந்திரா நகரைச்சேர்ந்த மல்லி, தேவி,மஞ்சுளா போன்ற அம்மாவின் தீவிர விசுவாசிகள் நாங்கள் அம்மாவைப் பார்த்த பின்தான் இங்கிருந்து போவோம் என்கிறார்கள்…!
இவர்களின் வேண்டுதல் பலித்து விரைவாய் நமது முதல்வர் இல்லம் திரும்ப வேண்டும்..!!!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.