October 27, 2016
சிறை துறை காவலரின் திடீர் மரணத்தால் நாகர்கோவிலில் பரபரப்பு!
நாகர்கோவில் சிறை துறையில் பணியாற்றி வந்த காவலர் திடீர் மரணம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட சிறைசாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தினேஷ், நேற்று இரவு தனது பணியினை முடித்து விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து வீட்டில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தள்ளார். அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்காலாம் என்ற புகாரும் எழுந்துள்ளது.
சிறைத்துறை காவலரின் திடீர் மரணம்,குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த காவலர் தினேஷ்க்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
சிறை துறை காவலரின் திடீர் மரணத்தால் நாகர்கோவிலில் பரபரப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.