October 9, 2016
சென்னை அருகே அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை !!
காஞ்சிபுரம் மாவட்டம் திருத்தனியில் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி 13வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தவர் ஆறுமுகம்.இன்று காலை நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சராமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.
அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போதயை கவுன்சிலராக இருக்கும் ஆறுமுகம் அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்பதால் ஆறுமுகம் அரசியல் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது
சென்னை அருகே அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை !!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.