October 31, 2016
ரிட்டயர் இல்லாத பெண்களுக்கான வேலைவாய்ப்பு
ரிட்டயர் இல்லாத பெண்களுக்கான வேலைவாய்ப்பு
பதவியின்_பெயர் : மனைவி
சம்பளம் : 3 வேலை சோறு
வருஷம் ஒரு குழந்தை
நாலு செட் துணி
தகுதி : டிகிரி படிச்சுருக்கனும்
வேலை : வேலைக்குப்போய் என்னைய கடைசிவரைக்கும் கண்கலங்காமப்பாத்துக்கனும்.
ஓவர் மேக்கப் இருக்ககூடாது�
எதிர்த்து வாய்பேசக்கூடாது
சீரியல்பாத்து அழக்கூடாது
அரசுவேலையில இருப்பவங்களுக்கும் அக்கா தங்கச்சியுடன் பிறந்தவங்களுக்கும் முன்னுரிமை உண்டு
வயது வரம்பு : 18 to 20
தகுதியுடைய பெண்கள் தொடர்பு கொள்ளவும்
ரிட்டயர் இல்லாத பெண்களுக்கான வேலைவாய்ப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.