Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

இப்படி ஒரு கேவலம் கேட்ட பெண்ணை எங்கேயாவது பார்த்தநீங்களா?…. -ஏன்டா இந்த மானங்கெட்ட பொழப்பு!…



இன்றைய காதல் உண்மையான காதல் தானா?.. இன்று பெரும்பாலான பெரியவர்களின் கேள்வி இதுவாகத் தான் இருக்கிறது. காரணம் இன்று காதல் என்ற பெயரில் ஏகப்பட்ட தவறுகள் அரங்கேறி வருகின்றன.
ஒருதலைக்காதலால் கொலை, கற்பழிப்பு என அதிகமாகிக்கொண்டிருப்பதை நாமும் இணையத்தில் அவதானித்து வருகிறோம். ஆண்கள் தான் பெண்களை ஏமாற்றுகின்றனர் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம்.
ஆனால் இப்படிப்பட்ட பெண் கூட காதல் என்ற பெயரில் ஆண்களை பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. மிகவும் கேவலமாக நடந்து கொண்டு இந்த பெண்ணின் நடத்தையைப் பாருங்க மக்களே…

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.