அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் அதிமுகவினர் பாஜகவில்
அதிமுகவை அபகரிக்கின்றதா பாஜக. ஒரே நாளில் 200 அதிமுகவினர் பாஜகவில்
அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்ற கதையாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவை கைப்பற்ற பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
முதல்கட்டமாக 200 அதிமுகவின் இன்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இன்னும் பலருக்கு வலை விரிக்கப்படுவதாகவும் இந்த வலையில் விழுந்தவர்களின் விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் அதிமுகவினர் பாஜகவில்
Reviewed by
நாட்டுப்புற நாதன்
on
October 07, 2016
Rating:
5
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.