பீகார் பெண்களின் புதிய ஹீரோ அம்மாநில துணை முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ்தான். 26 வயதாகும் இவரின் வாட்ஸ்அப் நம்பருக்கு 44 ஆயிரம் மேரேஜ் ப்ரப்போசல்ஸ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இவருக்கு மொத்தம் 47 ஆயிரம் மெசேஜ்கள் வந்துள்ளன. அவற்றில் 44 ஆயிரம் திருமண ப்ரப்போசல்ஸ் குறித்து தானாம். 3 ஆயிரம் மெசேஜ்கள் பொது பிரச்னை குறித்து வந்துள்ளதாம். இவர் கிரிக்கெட்டராக இருந்து, அரசியல்வாதியாக மாறியுள்ளார்.
சமீபத்தில் மாணவர் ஒருவர் தனது படிப்புக்கான ஸ்காலர்சிப்கள் சரியாக கிடைப்பதில்லை என்று யாதவுக்கு முகநூலில் கூறியுள்ளார். இதற்கு யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்பிறகு, யாதவின் அனைத்து செயல்பாடுகளுமே ஹிட்தான். ப்ரப்போசல்ஸ்கள் குறித்து யாதவிடம் கேட்டால், "நமக்கு இதெல்லாம் செட் ஆகாது. அரெஞ்ச் மேரேஜ்தான் பாஸ்" என்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.