Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 12, 2016

அப்போலோவில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு


முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க பா.ஜ.க தேசியத்தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்தார்.

 அவருடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் வந்தார். இருவரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் வந்தனர். தமிழிசை சவுந்தரராஜனும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரித்த அமித்ஷா மற்றும் அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.  இரு தலைவர்களுக்கும் சென்னையில் வேறு நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.