அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் பொழுதுபோக்கு விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் விருந்தினராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளரும் தொலைக்காட்சி பிரபலமுமான செல்ஷா, பிரியங்கா சோப்ராவை கடுமையாக கிண்டல் செய்து வறுத்தெடுத்தார்.
நான் இந்தியா வந்து, ஒரு தவறை செய்ய விரும்பவில்லை என்றார் செல்ஷா. இதற்கு நல்லது என கிண்டலாக பதில் அளித்தார் பிரியங்கா சோப்ரா. மேலும் நீங்கள் 12 வயது சிறுமியாக இருந்த போது, முதல் முறையாக அமெரிக்க வந்தீர்கள்.
அப்போது உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று பிரியங்கா சோப்ராவை அவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, இந்தியாவில் 10 சதவீதத்தினர் சரளமாக ஆங்கிலம் பேசுவர். அதாவது 13 கோடி பேர் ஆங்கிலம் பேசுவர். இது பெரும்பாலான நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் என்று பதிலடி கொடுத்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.