முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22–ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சாத்தூர் ராமச்சந்திரன் திடீர் உடல்நலக் குறைவால் மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் நேற்று இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதேபோல் மற்றொரு தி.மு.க. எம்.எல்.ஏ.வான பெரியண்ணன் அரசுவும் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.