Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 11, 2016

4 வயது பேரனை சித்திரவதை செய்த கொடூர பாட்டி..!



அமெரிக்காவில் உள்ள லுக்கா பகுதியை சேர்ந்தவர் 4 வயது குழந்தையின் பாட்டியே குழந்தையின் மீது உட்கார்ந்து அடித்து உதைத்து உள்ளார். இந்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லுக்கா பகுதியை சேர்ந்த டிபினி தனது குழந்தையை பராமரிக்க லிலியன் டி ஒயிட்டை நியமித்து இருந்தார். இவர் இந்த குழந்தையின் பாட்டி என கூறப்படுகிறது குழந்தையின் உடலில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவதை பார்த்த தயார் டிபினி வீட்டில் ஒரு கண்காணிப்பு கேமராவை பொறுத்தி உள்ளார்.
இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவில், ஜூன் மாதம் முதல் குழந்தையின் பாட்டி லிலியன் டி ஒயிட் என்ற பெண் குழந்தையின் காலை தர தரவென இழுத்தும், குழந்தையின் மீது அமர்ந்து அவரின் கால்களை பிடித்து கொண்டும் உடைகளை போட்டு விடுகிறார். இந்த கொடுமையால் குழந்தை கதறி துடிக்கிறது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.