September 11, 2016
காவிரி விவகாரத்தில் கர்நாடக விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தவில்லை’ : திருமாவளவன்
காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற அரசியல் சூழல் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கர்நாடகாவில் தமிழகத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் அந்த மாநிலத்தில் செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம், பழையது என்றும் திருமாவளவன் அப்போது விளக்கமளித்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தவில்லை’ : திருமாவளவன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.