September 6, 2016
யூடிப்பில் வைரலாகும் கல்ல காதலர்களின் போன் உரையாடல்கள்.- எச்சரிக்கை
மாமாவுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வை..கதவை திறந்து வை…??
என்ன.. போகப்போகுது... ஆல் ரெடி மானம் மரியாதை எல்லாம் போயாச்சு..காதலர்கள் பேசற செக்ஸ் பேச்சுக்களை திருடி அப்படியே நெட்ல விடுற ஒரு கும்பல் இருக்கு..!
அதை பல லட்சங்கள் கொடுத்து வாங்குறதுக்கும் ஒரு கும்பல் இருக்குது. குறிப்பா பள்ளி,கல்லூரி மாணவிகள், கள்ளக்காதல் ஜோடிகள் இவங்க தான் இந்த ஹேக் பண்ற கும்பலோட டார்கெட்.இவங்க போனை பேச்சை உடைச்சு ஹெக் பண்றதுக்கு ஒரு சாப்ட் வேர் வச்சு திருடி நெட்ல விக்கிறாங்க.
யூடிப்பில் தமிழ் காதலர்கள் ஹாட் போன் தாக்குன்னு தட்டுனா
வந்து குவியுது.கேட்டாலே ஜிவ்வுன்னு ஆய்டுது. பேரு ஊரு படிக்கிற ஸ்கூல், புருஷன் வேலை பாக்குற இடம் எல்லாமே தெள்ள தெளிவா அந்த போன் உரையாடல்களில் இருக்கு கேட்டாலே பகீர்னு இருக்கு.
இதில் கொடுமை என்ன தெரியுமா..கள்ளக்காதல் ஜோடிகள் புருஷனை புருஷனை தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைகிறேன் நீ வந்துடு, என்பது முதல் கணவனின் செக்ஸ் வீக் விஷயங்களை படு கொச்சையாக குடும்ப பெண்களே பேசுவது தான். கொஞ்சம் அடக்கி வாசிங்க காதலர்,கள்ளகாதலர்களே..
நாம் எங்கே போகிறோம்..!
யூடிப்பில் வைரலாகும் கல்ல காதலர்களின் போன் உரையாடல்கள்.- எச்சரிக்கை
Reviewed by மறத்தமிழன்
on
September 06, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
September 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.