September 26, 2016
தற்கொலை பண்ணிக்கிறியா.. மூணு லட்சம்..! மறுபடியும் முதல்ல இருந்தா…?!
மாண்புமிகு முதல்வர் அவர்கள், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.மருத்துவர்களும் முதல்வர் நலமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் நேற்று அந்த வதந்தி காட்டு தீயாக பரவி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.முதல்வர் கடந்த வருடம் ஊழல் குற்றச்சாட்டில் பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டபோது இங்கு தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்தனர்.
முதல்வர் சிறை மீண்டு வந்த போது இறந்த தொண்டர்கள் குடும்பத்திற்கு மூன்று லட்சம் உதவி தொகை வழங்கினார்.
அதே போல நேற்றும் யாராவது இறந்தால் அம்மாவிடம் மூன்று லட்சம் பணம் வாங்கி கொடுப்போம் என்று கூறியதாக பரபரப்பு ஏற்ப்பட்டது.
பாவம் தொண்டர்களும் இதை நம்பி விட்டனர். ஆனால் இது எவ்வளவு பெரிய கொடுமை. இப்படி நிர்வாகிகள் தூண்டி விடுவதால் அப்பாவித் தொண்டர்களின் உயிர் போவதோடு முதல்வருக்கும் அவப்பெயரைப் பெற்று தரும்.
உயிரோடு விளையாடாதீர்கள்….
தற்கொலை பண்ணிக்கிறியா.. மூணு லட்சம்..! மறுபடியும் முதல்ல இருந்தா…?!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.