September 10, 2016
பைத்தியங்களோடு அடைத்து நிர்வானமாக அடித்தனர்….திலீபன் மகேந்திரன்..!
ஜாமீனில்வெளி வந்திருக்கும் தீலிபன் மகேந்திரன் பல திடுக்கிடும்விசயங்களை கூறி பகீர் கிளப்புகிறார். பைத்தியங்களோடு என்னை அடைத்து வைத்திருந்தனர்.
என்னுடைய உயிருக்கு ரூ5 லட்சம் விலை வைத்திருந்தனராம். அதனால் என்னை பாதுகாக்க உயர் பிரிவு பாதுகாப்பில் தான் சிறை பிடித்துள்ளோம் என்று கூறினாலும் அவர்கள் நோக்கம் என்னை மென்டல் ஆக்குவது தான்.
ஆனால் நான் ராம் குமாருக்கு நீதி கிடைக்காமல் ஓயமாட்டேன்.
சுவாதி கொலையில் உண்மைகளை வெளியே சொல்வதினால் ஒரு தேடப்படும் குற்றவாளி கொடுத்த புகாரின் பேரில் என்னை கைது செய்திருக்கிறார்கள். நான் சுவாதி வழக்கின் உண்மையான குற்றாவளி யார் என்பதை கண்டிப்பாக வெளியே கொண்டு வருவேன்.
சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள். உண்மையை சொன்ன பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார்கள். அந்த பெண் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார். இவ்வாறு திலீபன் மகேந்திரன் கூறினார்.
என் உடைகளையும் உருவி வெறும் டவுசருடன் நிறுத்தி கொடுமைப்படுத்தினர். இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறேன்.நிர்வானப் படுத்தி அடித்து உதைத்தனர் குண்டாசில் போடுவதாக மிரட்டினர். எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை. இப்படி கூறுகிறார்திலீபன்.
பைத்தியங்களோடு அடைத்து நிர்வானமாக அடித்தனர்….திலீபன் மகேந்திரன்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.