Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

கர்நாடக அரசுப் பேருந்துகள் வனப்பகுதியில் திடீர் நிறுத்தம்!



தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா வரை இயக்கபட்டு வந்த கர்நாடகா அரசு பேருந்துகள் வனப்பகுதியில் திடீர் என நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தமிழத்தில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கும் இன்றுஇரண்டாவது நாளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள கக்கநல்லா தமிழக எல்லைப் பகுதியில் கர்நாடகாவில் இருந்து வந்த அரசு பேருந்துகள் திடீர் என நிறுத்தப்பட்டதால் பயணிகள்  முதுமலை ஒட்ழய நடுகாட்டில் பல மணி நேரம் தவித்தனர்.

இதனிடையே, தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் இரு மாநில போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.