September 8, 2016
ஒரு பாவமும் செய்யாத அப்பாவி ராம்குமார்!
தமிழச்சி என்பவர் மீண்டும் மீண்டும் ராம்குமார் அப்பாவி என்று வருகிறார்.
மேலும், சுவாதியை கொலை செய்தது முத்துகுமார் என்றும், ஸ்வாதி அப்பா தான் அந்த கொலையை செய்ய சொன்னார் என்றும் கூறி வருகிறார். இதற்கு, காவல்துறை தரப்பில் எந்த பதிலும் இல்லை. சிறையில் ராம்குமார் எப்போதும் பலத்த காவலில் இருப்பதால் யாரிடமும் மூச்சு கூட விட முடியாத நிலையில் மன உளைச்சல் அதிகமாகி பித்து பிடித்தவர் போல் இருப்பதாக கூறுகின்றனர்.
இது குறித்து, ராம்குமாரின் உறவினர்கள் கூறியதாவது, “இனி எங்கள் பிள்ளை வெளியே வந்தாலும் பயன்படமாட்டான். அவனை பைத்தியமாக்கிதான் வெளியே அனுப்புவார்கள் யாரவது இந்த விஷயத்தை கையில் எடுத்தால் தான் எங்கள் பிள்ளை நல்லபடியாக வெளியே வருவான்.” என்றனர்.
ஒரு பாவமும் செய்யாத அப்பாவி ராம்குமார்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.