சுற்றுலா என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு இன்பம் தான். உலகின் மிக அழகிய படைப்பு இந்த இயற்கை. அது வியக்கத்தக்க பல உண்மைகளை நம் கண் முன் கொண்டு வருகின்றது. உலகின் முக்கிய தொழில்நுட்ப மையங்களாக சிறந்து விளங்கும் சில இடங்களை இங்கு காண்போம்.
அமெரிக்கன் கிளாசிக் ஆர்கேட் அருங்காட்சியம்
இந்த அருங்காட்சியகத்தில் தற்போது 250 க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள் உள்ளன. உலகின் மிக பெரிய ‘ஃபன் ஸ்பாட்’ ஆக இது உள்ளது . உலகின் மிகப் பெரிய இந்த ஆர்கேட் கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது. சிலருக்கு, இது சொர்க்கம் போல் தெரிகிறதாம். லேசர் விளையாட்டுகள், 2 டி கிராபிக்ஸ் போன்ற வித்தியாசமான சில விளையாட்டுகள் இங்கே வரும் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
CERN நிறுவனம்

இது அணு ஆராய்ச்சி தொடர்பான முக்கிய மையமாக திகழ்கிறது. இங்குள்ள ‘ஜெனீவா லேப்ஸ்’ இயற்பியல் மற்றும் பொறியாளர்களின் அடிப்படை ஆய்வுகூடமாக திகழ்கிறது. இந்த ஜெனீவா லேப்ஸ் WWW நிறுவனத்தால் 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு அணு ஆராய்ச்சி மற்றும் இயற்பியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்பியல் ஆர்வலர்கள் இங்குள்ள கண்காட்சிகளை காண ஆர்வம் காட்டுகின்றனராம்!
மினியட்டோர் ஒண்டர்லாண்ட்

உலகின் மிகப் பெரிய பிரபலமான பிரமாண்டமான ரயில் பாதை கொண்ட பொழுதுபோக்கு சுற்றுலாத்தளம் வடக்கு ஜெர்மனியில் உள்ள மினியட்டோர் ஒண்டர்லாண்ட். இங்குள்ள தொடர் வண்டி பாதை 8 வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ரயில் தொடர் பாதை பனிச்சரிவு, மலை குகை, மற்றும் சாலைகளில் கூட தொடர்வண்டி பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் சென்று கொண்டே அந்த ஊரையே ரசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த அரிதான ரயில் பயணத்தை விரும்பாதவர் எவரும் இலர்.
செகேலிக் மைகேல்

தென்மேற்கு அயர்லாந்தில் படகு மூலம் 12km சென்றால் அங்கு செகேலிக் மைகேல் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இது மிக ஆபத்தான பயணம் என்றாலும் ஒரு முறை சென்றால் மறக்க முடியாத இடமாக மாறிவிடும். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த மலை உச்சியில் நின்று ரசித்தால் இவ்வுலக அழகையே ரசிக்கலாம். இயற்கை ஏற்படுத்திய ஒரு அற்புத படைப்பு இந்த ‘செகேலிக் மைகேல்’ சுற்றுலா தலங்களின் இது ஒரு மைல்கள் என்றே சொல்லலாம்.
போயிங் தொழிற்சாலை

போயிங் தொழிற்சாலை வாஷிங்டனில் அமைந்துள்ளது. அரிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பெரிய விமானத்தையே உருவாக்குகின்றனர் இங்குள்ள பொறியாளர்கள். சில நிமிடம் பயணம் செய்யும் இந்த விமானத்தை வடிவமைக்க பல தொழில்நுட்ப ஆய்வாளர்கள் பாடுபடுவதை இங்கு சென்றால் காண முடிகிறது. விமானப் போக்குவரத்து போயிங் தொழிற்சாலையில் பல கட்டுமான பொருள்கள் கொண்டு விமானத்தின் பாகங்கள் உருவாக்கப்படுகின்றது. ‘போயிங்’ இது ஒரு பிரமாண்டமான தொழிற்சாலை!
வெட்டா குகைப் பட்டறை

நியூசிலாந்தில் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ளது இந்த வெட்டா குகை. உலகின் பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றல் தொழில்கள் சேவைகளில் பல விருதுகளை வென்றுள்ளது. சில ஆக்கபூர்வ வடிவமைப்புகளுக்கு உயிர் கொடுக்கின்றன இங்குள்ள வல்லுநர்கள். பிரபலங்களின் உருவம் மற்றும் சில அபூர்வ உயிரினங்களின் படைப்பு நம்மில் பலரை வியக்க வைக்கின்றது. இந்த படைப்பற்றல் கொண்ட ஒவ்வொரு கலைஞர்களுமே கை தேர்ந்த நிபுணர்கள் தான் அந்த வகையில் 22 நபர் கொண்ட வடிவமைப்பு குழு இந்த பட்டறையில் உள்ளன.
உலகின் மிக பெரிய அலை வரிசை (VLA)

ரேடியோ வானியல் ஆய்வு மையம் சான் அகுஸ்டீன் சமவெளியில் தோம் பகுதியில் 50 மைல் (80 கி.மீ.) தொலைவில் நியூ மெக்ஸிக்கோ நகரில் அமைந்துள்ளது இந்த ஆய்வு மையம். இது செயல்படுவதற்கு Y- வடிவ வரிசையில் 27 அல்லது 25 மீட்டர் ரேடியோ தொலைநோக்கிகள் மற்றும் உபகரணங்கள், கணினி, இன்டர்ஃபெரோமீட்டர் போன்றவை தேவைப்படுகிறது. இதனை கார்ல் ஜி ஜான்ஸ்கியின் என்பவர் கண்டுப்பிடித்தார். ரேடியோ தொலைநோக்கி 25 மீட்டர் மற்றும் 82 அடி எடையுள்ளதாக 209 டிஷ் விட்டம் உள்ளது, உலகின் காண வேண்டிய தொழில்நுட்ப இடங்களில் இது ஒரு அறிய மற்றும் புதுமை இடமாகும்.
நுப்ரா பள்ளத்தாக்கு

அழகான லடாக் பள்ளத்தாக்கிற்கு வடகிழக்கு பகுதியில் ஒரு ட்ரை-ஆயுத பள்ளத்தாக்கு உள்ளது இந்த ‘நுப்ரா பள்ளத்தாக்கு’. நூப்ரா தலைநகரில் இருந்து சுமார் 150 கிமீ வடக்கே உள்ள லடாக் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. நுப்ரா பள்ளத்தாக்கு என்பதற்கு மலர்களின் பள்ளத்தாக்கு என அர்த்தம் என்று உள்ளூர் அறிஞர்கள் சொல்கின்றனர். பள்ளத்தாக்கின் உயரம் சராசரியாக சுமார் 10,000 அடி நீளம் இருக்குமாம். அதாவது கடல் மட்டத்திலிருந்து 3048 மீட்டர். என்ன ஒரு பிரமாண்ட பள்ளத்தாக்கு!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.