பாலிவுட் நடிகரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் இந்திய நல்லெண்ணத் தூதருமான சல்மான் கான் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,01,000 தொகை பரிசாக அறிவித்துள்ளார்.
“நம் ஒலிம்பிக் வீரர்களை பாராட்டும் செய்கையாக நான் ஒவ்வொருவருக்கும் ரூ.101,000 தொகைக்கான காசோலையை வழங்குகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
அவர் மேலும் ட்வீட்டில் கூறும்போது, “விளையாட்டுத்துறைக்கு அரசு ஆதரவாகவே இருந்து வருகிறது. நாமும் விளையாட்டுத்துறையை சிறப்பிக்கும் விதமாக சிறு பங்களிப்பு செய்வோம்” என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.