Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 10, 2016

முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலக செயலாளர்கள் யார் யார்?


தமிழக முதல்வரின் அலுவகலத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அரசுத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களை ஒருங்கிணைப்பவர் முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாகிருஷ்ணன்(ஒய்வு ஐ.ஏ.எஸ்) ஆவார்.

முதல்வர் அலுவலகத்தில் உள்ள செயலாளர்கள் கவனித்து வரும் துறைகளின் விவரங்கள்:

செகரட்டரி(1) வெங்கட்ரமணன்:  உள்துறை, ஆயத்தீர்வை மற்றும் எக்சைஸ் சட்டமன்ற செயலகம், பெர்சனல் மற்றம் அட்மினிட்டேவ் ரிபார்ம்ஸ்,  திட்டமிடுதல், வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கம் தமிழ் வளர்ச்சித் துறை.

செகரட்டரி(2) சிவதாஸ் மீனா: பொதுத்துறை, பொதுப்பணித்துறை,
நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள், போக்குவரத்து, கமர்சியல் டாக்ஸ் மற்றும்  பத்திரப்பதிவுத்துறை, எனர்ஜி,ஐ.டி, சட்டம், உயர்கல்வி, பள்ளிக்கல்வி, நிதி, வருவாய், தொழில், மைக்ரோ மற்றும் சிறிய மற்றும் நடுத்தர என்டர்பிரைஸஸ், இளைஞர் நலவாழ்வு மற்றும் விளையாட்டு மேம்பாடு



செகரட்டரி(3) விஜயகுமார்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை  மற்றும்  பஞ்சாயத்து ராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சி, கால் நடை , பால்வளர்ச்சித்துறை மற்றும் மீன்துறை, பின்தங்கிய, மிகவும் மின்தங்கிய மற்றும்                                                                                      
சிறுபான்மையினர் நலவாழ்வு, சுற்றுலா மற்றும் கலாச்சாரம், வீடு மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை, சுற்றுப்புற                                                
சூழ்நிலை மற்றும் வனத்துறை, கைத்துறை, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு,
விவசாயம், கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் உபயோகிப்பாளர் பாதுகாப்பு,  சத்துணவு திட்டம், சமூக நலத்துறை
 
                       
செகரட்டரி(5) ஜெயஸ்ரீ முரளீதரன்: இணைப்பாளர் - ராமலிங்கம் கவனிக்கும் முதல்வருடனான அப்பாயிண்ட்மெண்ட்ஸ், விழாக்கள், மீட்டிங்குகள், 'புரோட்டோ கால்' பொது விஷயங்கள்,
இணைப்பாளர்  முதல்வரின் தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றும் சிறப்பு அதிகாரியுடன் அலுவலகப் பணி. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.