Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

காஷ்மீரில் கீழே விழுந்த தேசியக் கொடி.... முதலமைச்சர் மெஹபூபா அதிர்ச்சி


காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா கொடியேற்ற முனையும்போது கொடி கீழே விழுந்தது இதனைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முதலமைச்சர் மெஹபூபா மு‌ஃ‌ப்தி கொடியேற்ற முனையு‌ம் போது கொடி திடீரென கொடிக்கம்பத்திலிருந்து கீழே விழுந்தது. இதைக் கண்டு முதலமைச்சர் மெஹபூபா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக கொடியை கையில் எடுத்து விரித்துப் பிடித்துக்கொண்டனர்.

பின்னர் கொடிக்கு முதலமைச்சர் மெஹபூபா மரியாதை செலுத்தினார். காஷ்மீர் முதலமைச்சராக மெஹபூபா பதவியேற்று முதல்முறையாக கொடியேற்ற வந்த போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.