Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 10, 2016

ஒரே கிளிக்கில் உங்கள் இன்பாக்ஸ் செய்திகள் அனைத்தும் டெலீட் ஆக வேண்டுமா??


உங்களது பேஸ்புக்கில் உள்ள தொடர்பில்லாத செய்திகளை நீக்க ஒரு பட்டன் மட்டும் அழுத்தினால் போதும். கூகுள் குரோம் வழியாக ஒரே கிளிக்கில் உங்கள் செய்தி பெட்டியை காலி செய்ய முடியும். இந்த ஹேக் பி.சி - க்களில் மட்டுமே வேலை செய்யும்.

முதலில் உங்கள் பேஸ்புக் செய்திகளை ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அனைத்து மெசேஜ்களையும் அளித்து விட்டால் மறுபடியும் உங்கள் மெசேஜ்களை உங்களால் பார்க்க இயலாது. பின்னர் கூகுள் குரோம் சென்று “Facebook Delete All” பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் இது உங்கள் பேஸ்புக்கில் உள்ள தொடர்பில்லாத செய்திகளை மொத்தமாக டெலீட் செய்ய ஈசி யாக இருக்கும். இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.