ஆபிஸ் கோயிங் கேர்ல்ஸ்க்கான டிரஸ்ஸிங் டிப்ஸை வழங்குகிறார் ஸ்டைலிஸ்ட் அருள்மொழி.
உங்களுக்கான ஸ்டைல்:
ஆபிஸ் செட்டப்பிற்கு சல்வார் தேர்வு செய்கிறீர்கள் எனில் காட்டன், சில்க் காட்டன் பெஸ்ட் சாய்ஸ், வெஸ்டர்ன் டைப் எனில் குர்தா, ஜீன்ஸ், டியூனிக் டாப் ஓ.கே, புடவை என்றால் காட்டன் சிறப்பாக இருக்கும். இதனை உங்களுக்கு பொருத்தமான நிறம் மற்றும் வடிவத்தில் தேர்வு செய்வது உங்கள் சாய்ஸ்...
ஸ்பெஷல் லுக்:
ஆடைகளை பிஃட்டாக அணியும் போது உங்கள் பெஃர்சனாலிட்டிஇன்னும் ஸ்பெசல் லுக்கில் இருக்கும்.நீங்கள் எந்த ஆடை அணிந்தாலும் நெக் லைன் ,காலர் போஃனில் இருந்து 4 இன்ச்க்கு கீழ் இருக்காமல் இருப்பது நல்லது.

கலர் கான்ஷியஸ்:
உங்கள் ஸ்கின் டோனுக்கு பொருத்தமான நிறத்தில் டிரஸ்ஸை தேர்வு செய்வது அவசியம்..நீங்கள் அணியும் பாட்டம் டார்க் கலரிலும் டாப்ஸ் லைட் கலரிலும் இருக்க வேண்டும். பளிர் வண்ணங்களிலான ஆடைகளை தவிர்த்து விடுங்கள்.
டிராண்ஸ்பரண்ட்டை தவிருங்கள்:
ஆடைகள் தேர்வு செய்யும் போதே டிராண்ஸ்பரண்ட்டாக உள்ளதா என்பதை ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள்.அப்படி இருந்தால் தைக்கும் போது லைனிங் க்ளாத் கொடுப்பது நல்லது.அது உங்களுக்கான மதிப்பை கூடுதலாக பெற்றுத்தரும்.ஆடைகளுக்கு ஏற்ப உள்ளாடைகள் தேர்வு செய்வதும் அவசியம் டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்கள் அணியும்போது, டி-ஷர்ட் பிரா பயன்படுத்தவும். வழக்கமானதைவிட அதிக ஃபிட்னஸ் தரும் இது, பிராவின் கொக்கி மற்றும் ஸ்ட்ராப் போன்றவை வெளியே தெரியாதவண்ணமும் இருக்கும்.

டிசைன்ஸ் தவிர்க்கலாம்:
அதிகப்படியான சீக்குவைன்ஸ் டிசைன் ,எம்ராய்டரி ,பிரிண்டட் உடைய ஆடைகளை அவசியம் தவிர்த்து விடுங்கள்.சிம்பிள் டிசைன் அல்லது ப்ளைன் டிரஸ் உங்களுக்கு நீட் லுக் தரும்.
இறுக்கமான ஆடைகள் வேண்டாமே:
அதிகப்படியான இறுக்கமான ஆடைகள் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.மேலும் வியர்வைகள் வெளியேறாது என்பதான் ரேஸஸ்,தோல் நோய்கள் வர வாய்ப்பு அதிகம்.
ஓவர் கார்ஜியஸ்:
அதிகப்படியான ஆபரணங்களை அலுவலகத்திற்கு அணிந்து செல்வதை தவிர்த்துவிடுங்கள்.சின்ன ஸ்டெட்,பிரேஸ் லெட்,கறுப்பு நிற வாட்ச், போன்றவை பெஃர்பெக்ட் லுக் தரும்.எந்த பேஃட்டர்ன் ஆடைகளை அணியப்போகிறீர்களோ அதற்கு ஏற்ப காலணிகளை தேர்வு செய்யுங்கள்.ஜீன்ஸ் -டீசர்ட் என்றால் பேசன் ஸூ,சல்வாருக்கு- ப்ளாட் காலணிகள்,குர்தா என்றால் கொஞ்சம் ஹீல் வைத்த காலணிகளும் சூட்டாக இருக்கும்.
உடலுக்கு ஏற்ற ஆடை:
பருமனாக உள்ளவர்கள் எனில் மேலிருந்து கீழான கோடுகள் (வெர்டிகல்) கொண்ட ஆடைகளை அணியலாம். ஒல்லியாக இருக்கும் பெண்கல் குறுக்காக கோடுகள் இருக்கும் ஆடைகளை தேர்வு செய்யலாம்.உயரமாக இருப்வர்களுக்கு பளிச் நிறங்களில் உயரம் குறைவான குர்த்தி, கீழே பட்டியாலா பேன்ட் நல்ல சாய்ஸ்.உயரம் குறைவான பெண்கள் டாப், பாட்டம் என்று மேலிருந்து கீழ் வரை ஒரே நிறத்தில் அணியலாம்.
இதை எல்லாவற்றையும் தாண்டி புதுசு,புதுசாக ஆடை அணிய வேண்டும் என்பதை தாண்டி உங்களிடம் இருக்கும் ஆடைகளை சுத்தமாக துவைத்து அயர்ன் செய்து அணிந்து சென்றாலே மற்றவர்களின் மதிப்பை பெறமுடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.