Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 10, 2016

வரதட்சணைக்காக தாய் மற்றும் மகளை ஓராண்டு அறையில் அடைத்து சித்ரவதை செய்த குடும்பத்தினர்



உத்தரபிரதேசம் அருகே வரதட்சணைக்காக தாய் மற்றும் மகளை ஒராண்டு அறையில் வைத்து பூட்டி சித்திரவதை செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சித்தாபூரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வரதட்சணை கேட்டு தாய் மற்றும் மகளை, கணவனின் குடும்பத்தினர் ஒராண்டு அறை ஒன்றில் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாய் மற்றும் மகளை மீட்டனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.