உலகிலேயே அதிக கொலைகள்
உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் [Thug Behram ] என்கிற அந்த இந்தியன் தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன் . 1790-1840 இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 !
இதற்காக அவன் பயன் படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா ? வெறும் கை குட்டை !
இந்த தொடர் கொலை வழக்கில் 1840 ஆம் ஆண்டு பெஹ்ராம் தூக்கில் இட பட்டான்
இவர் கொன்ற மக்களின் எண்ணிக்கை 612 ஆகும் . இவரின் குறி இளம் பெண்களின் மீது தான்.[இவர் பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் செய்திகள் உண்டு ]
இதை போல் உலகிலயே அதிக மக்களை கொன்ற பெண் , கவுண்டஸ் எலிசபெத் பாதோரி
இவர் ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர், மேலும் இவர் ஒரு மதிப்புற்குரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் !



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.