டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் வியாழக்கிழமை போராட்டத்தினர் ஈடுபட்டனர்.
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அன்புமணி பங்கேற்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.எப்.ஐ., ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் அமைப்பினர் கூறியபோது, தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினர். மாணவர்களின் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே சமூக வலைத்தளங்களிலும் அன்புமணிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதில் தருமபுரி கலவரத்துக்கு காரணமான அன்புமணி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையக் கூடாது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.