உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த வாரன் பப்பெட்டை பின்னுக்குத்தள்ளி, அமேசான் அதிபர் ஜெப் பிசோஸ் முன்னுக்கு வந்துள்ளார்.
அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 'உலக பணக்காரர்கள்' பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், முன்னணி இ-காமர்ஸ் இணையதளமான அமேசானின் அதிபர் ஜெப் பிசோஸ், முதன் முறையாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு, 6,530 கோடி டாலர். உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் வாரன் பப்பெட், நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு, 6,490 கோடி டாலர்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 7,777 கோடி டாலர் சொத்துகளுடன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.