சேலத்தில் பஸ்சில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த இளம்பெண் பிரியதர்ஷினி (23) எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. இதன் மூலம் அவரது மரணம் விபத்து அல்ல தற்கொலை என்பது தெரியவந்துள்ளது.
பிரியதர்ஷினியின் கடிதம்:-
டியர் அரவிந்த், என்னை எந்த வார்த்தையெல்லாம் பேசக் கூடாதோ, அந்த வார்த்தையெல்லாம் நீ பேசிட்ட, இருந்தாலும் எனக்கு உன் மேல இருந்த லவ் குறையல, நீ எந்த அளவுக்கு உன் குடும்பத்து மேல பாசம் வச்சிருக்கியோ, அதே அளவு நான் உன் மேல வைச்ச லவ் உண்மை.
என் லவ்வ கடைசி வரைக்கும் நீ புரிஞ்சிக்கல, ஆனா இப்போ என்னோட உயிரக் கொடுத்து என் லவ்வ நிரூபிக்க போறேன். இவ்வளவு நாள் சேர்ந்து சுத்தினோம், ஜாலியா என்ஜாய் பன்னினோம், அது மட்டும் லவ் இல்ல, எந்த பிரச்சனை வந்தாலும் எதிர் கொள்ள வேண்டும், அந்த தைரியம் உன்கிட்ட இல்லப்பா, இருந்தாலும் உன் கூட நான் வாழ்ந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.
உன் கூட உன் பொண்டாட்டியா ஒரு நாள் வாழ்ந்துட்டேன், அது போதும், இந்த ஜென்மத்துல அந்த சந்தோஷத்தோட நான் போறேன்டா, எப்போது நான் இருந்த இடத்தில் இன்னொருத்திய உன்னால் நினைக்க முடியுமுன்னு நீ நீனைச்சியோ அப்போதே செத்துட்டேன், இது வெறும் பொணம்.
இப்ப சாகுறது நீ கவலைப்படத்தான், நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல பொண்ணு உன் வாழ்க்கையில் கிடைக்கும். இனிமே என்னை நீ பார்க்கணும்னு நினைச்சி எவ்ளோ அழுதாலும் நான் வரமாட்டேன்டா, ஏன்னா? உன்னை விட்டு ரொம்ப தூரம் போயிருப்பேன்.
திரும்ப வாழ முடியாத தூரம் நான் போறேன்டோ, உன்னை ரொம்ப விரும்புறேன், உன்னை மிஸ் பன்றேன் தங்கம், உனக்கு என்னோட கடைசி முத்தம் இது என பிரியதர்ஷினி எழுதிய கடிதம் சிக்கியதை அடுத்து இந்த வழக்கு பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.