தேவையான பொருட்கள் :
சேனைக்கிழங்கு - 100 கிராம்,
அரிசி - ஒரு டீஸ்பூன்,
மிளகு - 20,
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மோர் - 250 மில்லி,
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* சேனைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு மிளகை வறுத்துக்கொள்ளவும்.
* மிளகுடன் அரிசி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மிளகு - அரிசி கலவை, வேகவைத்த சேனையையும் சேர்த்து, லேசாக கொதிக்க விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாள், வெந்தயத்தை போட்டு தாளித்துச் மோரில் சேர்த்து இறக்கவும்.
* சுவையான மிளகு மோர்க்குழம்பு ரெடி.
குறிப்பு: ரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உடையது மிளகு... நோய்களை குணப்படுத்தும் சக்தியும் வாய்ந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.