பெற்றோர் புது பைக் வாங்கி தராததால் மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள மடுகரை ராம்ஜி நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டுரங்கன் (52) அகில இந்திய வானொலியில் பணியாற்றி வருகிறார்.
சூரமங்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவரது மகன் பிரசன்னா குமார் (20) தனது பெற்றோரிடம் பைக் வாங்கித் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரசன்னா குமாருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த பிரசன்னா குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரசன்னாவின் உடலை கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.