ஒரு குடிகார தந்தை தன் குழந்தைக்கு மதுவை திணிக்கும் கொடூர வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை அருகே, கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து மது குடிக்கும் இளைஞர்கள் 3 வயது சிறுவனுக்கு மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
தற்போது, பெற்ற தந்தையே பிஞ்சு குழந்தைக்கு பீர், பிராந்தி பாட்டிலை கொடுத்து ”குடி குடி” என கூறுவதும் பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் திணித்து குடிக்கச் சொல்வதும் ”இதோ இங்கே பார், அப்பா எப்படி குடிக்கிறேன் பார்” என குடித்துக் காட்டுவதுமான ஒரு கொடுமையான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற அபத்தமான செயல்களை தடுக்க, ஒரே தீர்வு தமிழகத்திலும் புதிச்சேரியிலும் பூரண மது விலக்கு அமல் படுத்துவே என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.