ஹரியானா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை 3 ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள ரோதக் நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் ஒரு இடத்தில் விட்டு சென்றுள்ளனர்.
மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இளம் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த பெண்ணை 5 இளைஞர்கள் சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வழக்கை வாபஸ் பெறும்படி அந்த இளைஞர்கள் பெண்ணின் குடும்பத்தை மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.